//=time() ?>
சென்னையில் உள்ள ஒரு மாலில் தீவிரவாதிகள் பணயம் வைக்கிறாங்க. இதில் பிரதமரில் இருந்து உள்துறை அமைச்சர் றோ எல்லாம் வராங்க. ஆனால் தமிழக முதல்வரை மட்டும் எங்குமே காணல. ஒருவேளை முதல்வர் துபாய் போனப்ப இந்த சம்பவம் நடந்திருக்குமோ?