//=time() ?>
அன்பான @Suriya_offl ரசிகர்களே!!
விக்ரம் அவர்களின் உழைப்புக்கு மரியாதை தர வேண்டும் என்ற அவசியம் இல்லை!!
ஆனால் அவரை எந்த இடத்திலும்
கொச்சை படுத்தாதீர்கள்!
வெற்றியும் தோல்வியும் ஒருவரை தீர்மானிக்காது!!
விஜய் ரசிகர்களின் நன்றியை சொல்வதற்கு வார்த்தை இல்லை🙏🏻🙏🏻..