//=time() ?>
உங்கள் தலைவர்களைப்போல் எங்கள் சுதந்திரப்போராட்ட வீரர்கள் வெள்ளைக்காரன் ஷுவை தொட்டு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு ஓடி வரவில்லை..
ஜக்கிக்கு செக்யூரிட்டி வேலை பார்க்கும் விடியல் அரசு குறித்து ஒரே ஒரு கார்ட்டூன் தான் போட்டேன்..
அதற்க்கு என் பெயரில் போலியாக போட்டோஷாப் குப்பைகளை உருவாக்கி பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்..
2022-ல் திமுக சங்கிகள் என்னிடமிருந்து நிறைய கார்ட்டூன்களை எதிர்பார்க்கிறார்கள் போல.. ;)
அதிகாரத்தில் இருக்கும் திமிரில் இன்னொரு கட்சியின் மேடையில் ஏறி அடிக்கிறார்கள்..
பாசிச திமுக தன் குண்டர்களை களம் இறக்க ஆரம்பித்துவிட்டது..