//=time() ?>
📚ஷெர்லாக் ஹோம்ஸ்
நாவல் PDF File Telegram சேனல்ல Post பண்ணிருக்க
படிக்காதவங்க படிச்சி பாருங்க செம சுவாரசியமா போகும்
படிக்க ஆரம்பிச்சிக்கனா நிப்பாட்ட மாட்டீங்க அவோலோ சூப்பரா போகும்...
இதுலாம் தமிழ்ல நமக்கு கிடைக்குனா ரொம்ப அதிர்ஷ்டம் முடிஞ்சா book வச்சி படிங்க
#SherlockHolmes
🎬Shot Caller (English)
⭐️7.3/10
Prison Action,Thriller, Drama
இந்த படம் ஆரம்பிக்கிறதே ஜெயில்ல தான்
எதுக்காக ஜெயில் வந்தாரு?
பூனை எப்டி புலியா மாறுதுங்குறது தான் கதை!
ஜெயிலுக்குள்ள நடக்குற மாறி கதை கொண்ட படம் பாக்கணும்னு நினைக்குறவங்க கண்டிப்பா பாருங்க
படம் சூப்பரா இருக்கு👌
Deepwater Horizon
⭐️ 7.1/10
Lone Survivor
⭐️ 7.5/10
இந்த ரெண்டு படமும் உண்மை சம்பவங்களை Base பண்ணி எடுத்தது
ரெண்டு படத்துக்கும் ஒரே டைரக்டர் தான்(Peter berg)
ரெண்டுமே தமிழ் டப்பிங்ல இருக்கு..👍
ரெண்டுமே நல்ல படம் தான் கண்டிப்பா பாக்கலாம்🙌