//=time() ?>
புரட்சி எப்போது வரும்?
இதுவரை வாழ்ந்தது போல இனி எப்போதும் வாழ முடியாது எனும் போது புரட்சி தானாக வரும்!
- அண்ணன்🔥
#HijabIsFundamentalRight
சாராயம் ஊத்தி குடுக்குறவன் அரசு பணியாளரா இருக்கும்போது, விவசாயம் பாக்குற எங்க ஆத்தாலும், அப்பனும் அரசு பணியாளர் ஆக கூடாதா?
விவசாயம் அரசுப்பணி!
#எண்ணமும்_சின்னமும்_விவசாயி