பிறை, தீக்கை, அமரசுரன்- எனது உத்தேச கற்பனை. Procreate-ல் வரைந்தது.

அமரன் எனும் அசுரன்

Cc:

14 40

இந்த மூன்று கதாபாத்திங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாது... 💯

சிவசாமி -

புதுப்பேட்டை - கொக்கிகுமார்

வடசென்னை - அன்பு



13 8

அன்று அசுரன் ஆட்சி 👑

இனி கர்ணன் எழுச்சி 🔥



11 11

" அன்று : இவர் எல்லாம் நடிகரா "

" இன்று: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை
நடிப்பால் தனக்கென உட்ச இடத்தை பிடித்த
நடிப்பின் அசுரன் 🔥"



9 5

ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் இவர் நடிப்புக்கு ஈடு இனை கிடையாது !! தனுஷ் அண்ணா நடிப்பின்" அசுரன் "



8 3

சினிமாவின் மிகமிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று,அத்தனை மிகதேவையான சிறப்பான படைப்பு மனமார்ந்த நன்றி சார்,
சிவசாமி அவர்களை மனங்களில் பதித்துவிட்டீர்கள U R A LEGEND SIR..
இன்னும் இசை காதுகளில் ஒலித்துகொண்டேயிருக்கறது

7 5

அசுரன் அசலான, அழமான, உண்மையான ஒரு படம்
`மகேஷ்பாபு `



4 1

அன்பில்,காதலில்,அவமானத்தில்,போதையில்,கோபத்தில் என நடிப்பு அசுரனாக தனுஷ் அண்ணா கண்கள் காட்டும் உணர்ச்சிகள். நடிப்பின் அசுரன்



5 1

தம்பி வெற்றிமாறன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்து இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் வெற்றியடைந்த செய்தியறிந்து அகமகிழ்ந்தேன்.

படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!



689 3935