//=time() ?>
சித்ரா தேவி
#விழுப்புரம் சிறுவன், சிறுமி
#ஈரோடு சிறுவன்
#நெசப்பாக்கம் சிறுவன் ரித்தீஷ்
#காஞ்சிபுரம் கிருத்தீஸ்வரன்
#சிரியா வில் கொல்லப்படும் குழந்தைகள்.
இவை ஆவணமாகும் ஒரு சில செய்திகளே
#குழந்தைகள் மீதான வர்முறையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை
#art #sivadigitalart
சிரியாவில் நடைபெறுகின்ற இனவழிப்புக்கு எதிராக ஈழத்து இளைஞர்கள் எதிர்வரும் பங்குனி முதலாம் திகதி (01.03.2018) அன்று யாழப்பாணத்தில் கண்டன போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். #WeNeedPeacefulSyria #SaveSyria