கார்மேகம் போர்த்திய மெல்லிருளில்
பண்டையதோர் கல்லறை.
இதை யார் எழுப்பியது?
அந்த பாரசீக இளவரசியை
கட்டியணைத்த பளிங்கிற்கே வெளிச்சம்…

1 27