//=time() ?>
✨ Learn and master flawlessly, and then live the way it guides.
🔆 குறள்:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - 0391
#thirukkural #thirukkuralillustrations #bengalpattachitra #bengalfolkart #scdbalaji #indianillustrator
🔆 குறள்: 115 | அதிகாரம்: நடுவு நிலைமை
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
🔆 Couplet: 115
The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament - Thirukkural 115
🌟TALISMANS OF THIRUKKURAL, by SCD Balaji