//=time() ?>
ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் இவர் நடிப்புக்கு ஈடு இனை கிடையாது !! தனுஷ் அண்ணா நடிப்பின்" அசுரன் "
#1yearOfBBAsuran
#JagameThandhiram
@dhanushkraja
#அசுரன் சினிமாவின் மிகமிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று,அத்தனை மிகதேவையான சிறப்பான படைப்பு @VetriMaaran மனமார்ந்த நன்றி சார்,
@dhanushkraja சிவசாமி அவர்களை மனங்களில் பதித்துவிட்டீர்கள U R A LEGEND SIR..
இன்னும் இசை காதுகளில் ஒலித்துகொண்டேயிருக்கறது @gvprakash
#1yearOfBBAsuran
அசுரன் அசலான, அழமான, உண்மையான ஒரு படம்
`மகேஷ்பாபு `
#1yearOfBBAsuran
#JagameThandhiram
@dhanushkraja
அன்பில்,காதலில்,அவமானத்தில்,போதையில்,கோபத்தில் என நடிப்பு அசுரனாக தனுஷ் அண்ணா கண்கள் காட்டும் உணர்ச்சிகள். நடிப்பின் அசுரன்
@dhanushkraja
#1yearOfBBAsuran
#JagameThandhiram