//=time() ?>
கழுகுமலையின் மலை-மகள் ஆறு வயதில் வரைந்த படங்கள். முதல் படம் அவளாக யோசித்து வரைந்தது.ரெண்டாவது நான் வரைந்த படம் ஒன்றைப் பார்த்து வரைந்தது. முதல் படம் எனக்கு மிக முக்கியமாகப்பட்டது.
1. எந்தப் பொருளையும் முழுமையாக யோசிப்பது.இராண்டாம் படம் போன்ற cropping அவள் வெர்சனில் கிடையாது 1/3
Dry brush வச்சு canvas-ல பெயிண்ட் பண்ணும் போது பின்னலின் மேடுகள்ல மட்டும் பட்டு ஒரு grain texture வரும். அது ஒட்டு மொத்தமா பாக்க ரொம்ப நல்லாருக்கும்.
திரும்ப அக்ரிலிக் பண்ணனும் 😓
Egon Schiele-வின் இந்த இரண்டு ஓவியங்கள் அந்த அறையில் இருக்கும்.ரொம்ப expressive & erotic ஓவியங்கள்.இந்த மாதிரி foreshortened உருவங்கள் அதிகம் அவர் ஓவியங்களில்.படத்துல சொல்ற கனவின் erotic symbol, அப்புறம் reflection கான்செப்ட் இதோடெல்லாம் அந்த முதல் படம் ஒத்து போன மாதிரி இருந்தது
இன்னிக்கு வரஞ்ச இந்திரா நகரும் முன்னாடி வரஞ்ச கோரமங்களாவும்.
இந்த வெர்சன்தான் பெயிண்டிங்கோட ஒரிஜினல் கலருக்கு பக்கத்துல இருக்கு. இதுக்கு முன்ன போஸ்ட் பண்ணது லைட் பத்தாம ரொம்ப டார்க் ஆயிடுச்சு