//=time() ?>
Drawing done with Willow charcoal and soft pastel.
நடுகல் நிழலில் இருக்கும் செந்நாய்கள் - அகநானூறு(53) காட்டும் காட்சி.
‘வள் எயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு...நடுகல் இன்நிழல் வதியும்’
குறிப்பு: எழுத்துப் பொறித்த நடுகல் என்கிறது பாடல்
Just tried another painting app - heavyPaint. Liked their minimal approach in GUI
நண்பர் ஒருத்தருக்காக வரைந்த portrait. ராஜ்குமாரின் தீவிர ரசிகர். Honeycomb என்றொரு print studio-ல் print செய்த படம். அட்டகாசமான quality. ஆனால் கொஞ்சம் விலை அதிகம். Canvas போன்ற தாளில் எடுத்த print.