தமிழ் சினிமா ல தனுஷ் அண்ணா மாறி யாராலும் நடிக்க முடியாது 🥺

உயிர் குடுத்து நடிக்காரு பா மனுஷன் 😭🔥❤️தலைவா 🙌


6 4

தமிழ் சினிமா ல தனுஷ் அண்ணா மாறி யாராலும் நடிக்க முடியாது 🥺

உயிர் குடுத்து நடிக்காரு பா மனுஷன் 😭🔥❤️தலைவா 🙌


8 5

என் உயிர் இருக்கும் வரை தனுஷ் ரசிகன் மட்டுமே ❤️🔥

Love you Thalaiva


3 3

எங்க குடும்பத்துல ஒருத்தன்பா தலைவன் தனுஷ் 🥺🔥
தலைவா!🙏🙏


5 2

படத்திற்கு படம் தனது நடிப்பாற்றலை மெருகேற்றுவது மட்டுமின்றி வசூலிலும் புதிய சாதனை படைக்கும் தனுஷ் 🔥

180 433

குமரி தனுஷ் தலைமை இளைஞரணி நண்பர்கள் நற்பணி மன்ற பொருளாளர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!!






7 8

குமரி தனுஷ் தலைமை இளைஞரணி நண்பர்கள் நற்பணி மன்ற பொருளாளர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்




8 12

அன்பு தலைவர் அண்ணனின் அன்புள்ள விசுவாசி விக்னேஷ் ( )
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐

என்றும் தலைவரின் படைதளபதியாய்



10 18

ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் இவர் நடிப்புக்கு ஈடு இனை கிடையாது !! தனுஷ் அண்ணா நடிப்பின்" அசுரன் "



8 3

அன்பில்,காதலில்,அவமானத்தில்,போதையில்,கோபத்தில் என நடிப்பு அசுரனாக தனுஷ் அண்ணா கண்கள் காட்டும் உணர்ச்சிகள். நடிப்பின் அசுரன்



5 1

The "DHANUSHISM"

Tribute Design!
Our Pride 🌟

An Inspiration For Many Youngsters
Your Journey 🔥
"Thulluvadho Ilamai To Asuran"
OMG Wht a Growth🔥

You Making Us Proud ♥️
All Ur Fans Are Really Proud Of You Sir!! God Bless U 🙏😊
.

200 316

தம்பி வெற்றிமாறன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்து இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் வெற்றியடைந்த செய்தியறிந்து அகமகிழ்ந்தேன்.

படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!



689 3935

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் பாடகர் அனைத்திலும் அசத்திய

34 95