//=time() ?>
நண்பர்கள் அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
நாளின்
பெரும்பகுதியை
உருப்படியாகச்
செலவழிப்பதில்லை
பொழுதைக் கழிப்பது
ஜாலியாக இருப்பதற்கே
என்றாகி விடுகிறது
எழுதலாமே
படிக்கலாமே
பேசலாமே
என்றால் சலிப்பு
உங்களை
மயக்கத்தில்
ஆழ்த்துபவன்
கோடிகோடியாக
சம்பாதிக்கிறான் - உங்களை முட்டாளக்கி
#திருக்குறள் #எண் 921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு.
-
சாலமன் பாப்பையா உரை
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்
தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல;
மாற்றாரும்
அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
-