சாதிய தீண்டாமை குறித்து 94433 14417 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம். கோவில்களில் அனுமதி மறுத்ததால், தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை என்றால் புகார் அளிக்கலாம்.

- புதுக்கோட்டை ஆட்சியர் Kavitha Ramu அறிவிப்பு.

0 4

சாராயம் ஊத்தி குடுக்குறவன் அரசு பணியாளரா இருக்கும்போது, விவசாயம் பாக்குற எங்க ஆத்தாலும், அப்பனும் அரசு பணியாளர் ஆக கூடாதா?
விவசாயம் அரசுப்பணி!

113 136


Tq & team for giving this extraordinary film😍😍😍
எண்ணம் போல் வாழ்க்கை.. உண்மையான வரிகள்..

111 477

921

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு.
-
சாலமன் பாப்பையா உரை

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்
தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல;
மாற்றாரும்
அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
-

30 33

உழைப்பேஉயர்வு என்பதைசெயலாக்கிஎன்னைபோன்ற எண்ணற்றோர்க்குமுன்உதாரணமாக விளங்கும்Ajith Sirமென்மேலும் சிகரங்களைதொடவாழ்த்துக்கள்

2039 5067