//=time() ?>
ட்விட்டரில் 11 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற முதல் தமிழ் நடிகரானார் தனுஷ்!
#Dhanush #DinakaranNews @dhanushkraja
இந்த #ChessOlympiad2022 தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு. இதைச் சிறப்பாக நடத்துவதின் மூலம் தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களுக்கு செஸ் விளையாட்டின் மீது ஆர்வம் எழும். பற்பல விஸ்வநாதன் ஆனந்துகள் உருவாகும் வாய்ப்பும் வரும்.
'தம்பி' யை அன்போடு வரவேற்கிறேன். 🙏👏
அழகிய தமிழ்மகன் @actorvijay ❤
Small Deisgn 😍 #29YrsOfVIJAYSupremacy
#Beast
தமிழ் சினிமா ல தனுஷ் அண்ணா மாறி யாராலும் நடிக்க முடியாது 🥺
உயிர் குடுத்து நடிக்காரு பா மனுஷன் 😭🔥❤️தலைவா 🙌
#HappyBirthdayDhanush
@dhanushkraja #Karnan
தமிழ் சினிமா ல தனுஷ் அண்ணா மாறி யாராலும் நடிக்க முடியாது 🥺
உயிர் குடுத்து நடிக்காரு பா மனுஷன் 😭🔥❤️தலைவா 🙌
#HappyBirthdayDhanush
@dhanushkraja #Karnan
தமிழ் ல யாராலும் அழிக்க முடியாது
GUESS the movie name ❤️🔥
#HappyBirthdayDhanush
@dhanushkraja #Karnan
தமிழ் ல யாராலும் அழிக்க முடியாது
GUESS the movie name ❤️🔥
#HappyBirthdayDhanush
@dhanushkraja #Karnan
Wishing everyone a prosperous year ahead.. 💛💛💥
#ఉగాది
#ಯುಗಾದಿ #GudiPadwa #नवसंवत्सर #தமிழ்ப்புத்தாண்டு
#വിഷു #ਵੈਸਾਖੀ #RRRMovie
@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @RRRMovie @PenMovies @LycaProductions @DVVMovies
சங்க இலக்கியங்களில் இல்லாத பெயர் தமிழ்நாட்டு கல்வெட்டுக்களில் இல்லாத பெயர் ஆரிய வருகைக்கு முன்னர் பயன்பாட்டில் இல்லாத பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்த பெயர் தான் இந்த #திராவிடம் ஆனால் திராவிடியர்களுக்கு சமஸ்கிருதத்தில் என்ன அதீத பற்றோ தெரியவில்லை அதையே தூக்கி சமக்கின்றனர்😂
நான் இந்துவும் அல்ல..திராவிடனும் அல்ல..
இமயம் வென்று புகழ்எடுத்த..
கலம்கட்டி கீழ்திசை வென்ற..
ஆரியப்படை கடந்த..
சேர,சோழ,பாண்டியரின் வழிவந்த தமிழன்.
இந்த உலகின் மூத்தக்குடி...
#இணைவோம்நாம்தமிழராய்
#நாங்கள்தமிழ்இனத்தினர்
#BelongsToTamilianStock
வணக்கம்.
ராஜேந்திர சோழன் அரண்மனை கண்டுபிடிப்பா? கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம் என்ன?
நன்றி:பிபிசி செய்தி தமிழ்
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் சில கட்டடத் தொகுதிகள் கிடைத்துள்ளன.பகுதி-1
https://t.co/9jRL5fxePE
#கர்ணன் தமிழ் புத்தாண்டு special
9 am special show on #April14th at @Sri_Senthilvel
Book your special tickets at now online and at the counters!
@dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @theVcreations #KarnanEulogyAllOver #KarnanBlockBuster
முருகன் என்றால் அழகு என்று தமிழ் மொழி கூறும்!
ムルガという言葉は、美しいものという意味です。
ぼくは無神論者ではありますが、ムルガ神はタミル語と文化の象徴なので大好きで尊敬しています!世界中のタミルの人々が一体となる強い言葉です!
#Thaipusam
#タミル語
#インドへようこそ
これは、他の言語で最高の作品をタミル語に翻訳すべきだと言った有名なタミル語の詩人「Bharathi」を思い出させました!
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்"
- பாரதியார் https://t.co/TKS2FRrTEI
தற்கால தமிழர் வாழ்வியல் மீட்பின் தந்தை ஐயா #நம்மாழ்வார்
#தமிழ்த்தேசியம்
நீங்கள் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை நம்புகிறீர்களா?
"ஆமாம்...நான் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை நம்புகிறேன்.நான் தமிழ்த் தேசியர் தான்"
தொ.பரமசிவன்.
விகடன் தடம் நேர்காணல்
ஜூலை2016
📚ஷெர்லாக் ஹோம்ஸ்
நாவல் PDF File Telegram சேனல்ல Post பண்ணிருக்க
படிக்காதவங்க படிச்சி பாருங்க செம சுவாரசியமா போகும்
படிக்க ஆரம்பிச்சிக்கனா நிப்பாட்ட மாட்டீங்க அவோலோ சூப்பரா போகும்...
இதுலாம் தமிழ்ல நமக்கு கிடைக்குனா ரொம்ப அதிர்ஷ்டம் முடிஞ்சா book வச்சி படிங்க
#SherlockHolmes
#இந்தஉலகின் முடிசுடா மன்னன்
#அகில உலக சக்கரவர்த்தி
#இந்தியதாயின் பெருமகன்
#தமிழ்தாயின் புதல்வன்
#எங்கள் கனவின் ஒரே நாயகன்
#Dhanush @dhanushkraja @DirectorS_Shiva @B_RAJA_ #JagameThandhiram இனிய இரவு வணக்கம்
Deepwater Horizon
⭐️ 7.1/10
Lone Survivor
⭐️ 7.5/10
இந்த ரெண்டு படமும் உண்மை சம்பவங்களை Base பண்ணி எடுத்தது
ரெண்டு படத்துக்கும் ஒரே டைரக்டர் தான்(Peter berg)
ரெண்டுமே தமிழ் டப்பிங்ல இருக்கு..👍
ரெண்டுமே நல்ல படம் தான் கண்டிப்பா பாக்கலாம்🙌